வெள்ளியணை பகுதியில் இன்று மின் நிறுத்தம்


வெள்ளியணை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

வெள்ளியணை பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்துக்கு உட்பட்ட வெள்ளியணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story