விண்ணமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


விண்ணமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

விண்ணமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பத்தூர்

விண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாரப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிகொண்டா கோட்ட செயற் பொறியாளர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story