விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை


விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
x

விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மின் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஆதலால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் அகமது நகர், பரங்கிரிநாதபுரம், ஆயம்மாள் நகர், பாலாஜி நகர், இந்திரா நகர் கிழக்கு மற்றும் மேற்கு பாண்டியன் காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், பராசக்தி நகர், உழவர் சந்தை, ஏ.டி.பி. காம்பவுண்ட், நேருஜி நகர், பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story