விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை


விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
x

விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story