எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை மின்தடை


எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தூத்துக்குடி

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

எட்டயபுரம்: வரதம்பட்டி, பீக்கிலிபட்டி, மீனாட்சிபுரம், பனைப்பட்டி, திப்பனூத்து, உசிலம்பட்டி பகுதிகளிலும் மற்றும் எட்டயபுரம் கூட்டுறவு மில் உயரழுத்த மின்தொடர் மூலம் மின்விநியோகம் பெறும் துரைசாமி புரம், சார்லாக் ஸ்பின்னர்ஸ் பகுதிகள்.


Next Story