வல்லநாடு அருகே வியாழக்கிழமை மின்தடை


வல்லநாடு அருகே வியாழக்கிழமை மின்தடை
x

வல்லநாடு அருகே வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

வல்லநாடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திருவேங்கடநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story