18-ந் தேதி மின்நிறுத்தம்
நீலக்குடி, வைப்பூர் பகுதியில் 18-ந் தேதி மின்நிறுத்தம்
திருவாரூர்
நீலக்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 18-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நன்னிலம் துணை மின் நிலையம், நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழ்த்தஞ்சாவூர், பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், காரையூர், திருப்பள்ளி, முக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story