நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Aug 2023 1:00 AM IST (Updated: 21 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி பகுதி, பழைய கன்னிவாடி, மணியக்காரன்பட்டி, தர்மத்துப்பட்டி, கோம்பை, சுரக்காய்பட்டி, மலையாண்டிபுரம், கீழதிப்பம்பட்டி, மேலதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை, ரெட்டியார்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, காப்பலிப்பட்டி, பண்ணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, ராமலிங்கம்பட்டி, ஆலந்தூரான்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story