நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Sept 2023 2:15 AM IST (Updated: 9 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின்பாதையில், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், இ.பி.காலனி, நந்தவனப்பட்டி, பெஸ்கி கல்லூரி, சாலையூர், ரெங்கநாதபுரம், ஜி.டி.என்.நகர், ராஜாக்காபட்டி, அங்குநகர், அறிவுத்திருக்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மேற்கு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story