நாளை மறுநாள் மின் நிறுத்தம்


நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், ஜி.அரியூர், திருப்பாலபந்தல், மனம்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என திருக்கோவிலூர் மின்வாரிய உதவி பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story