நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
பொன்னகரம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்
திண்டுக்கல் தெற்கு துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் திண்டுக்கல் பொன்னகரம், நாகல்நகர், என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், மேட்டுப்பட்டி, பாரதிபுரம், நரசிங்கபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, ரெட்டியப்பட்டி, காப்பிளியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் தெற்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story