நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக எல்லீஸ் நகர், புதூர் பகுதிகளில் நாளை மறுநாள்( 16-ந் தேதி) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை

பராமரிப்பு பணிகள் காரணமாக எல்லீஸ் நகர், புதூர் பகுதிகளில் நாளை மறுநாள்( 16-ந் தேதி) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

எல்லீஸ் நகர்

மதுரை எல்லீஸ் நகர் மற்றும் புதூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

அதன்படி எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட், டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மகபூப்பாளையம், அன்சாரிநகர் 1 முதல் 7-வது தெரு வரை, டி.பி.ரோடு ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1, 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம் (ரவுண்டானா) வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரினி அபார்ட்மெண்ட்ஸ், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

புதூர்

புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ேராட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லாஜபதிராய் ரோடு, சம்பாணி ேகாவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர். குடியிருப்பு நியூ டி.ஆர்.ஓ. காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு(இ.பி. குவாட்டர்ஸ் முதல் கண்ணா மருத்துவமணை வரை), ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர் புரம், திருள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு(ஐ.டி.ஐ. பஸ் ஸ்டாப் முதல் தல்லாக்குளம் பெருமாள் கோவில் வரை), டீன் குவாட்டர்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, ஹச்சகாண் ரோடு, கமலா முதல் மற்றும் இரண்டாவது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால், பொதுபணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிச்சாமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story