இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x

அரியலூர் ராவத்தநல்லூர் கிராமங்களில் இன்று மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

அரியலூர் துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதைகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை அரியலூர், அத்தியூர், பெரியகொள்ளியூர், சின்னக்கொள்ளியூர், ராவத்தநல்லூர், தொழுவந்தாங்கல், பாக்கம்புதூர், நாகல்குடி, ஈருடையாம்பட்டு, வடமாமாந்தூர் ஆகிய கிராமங்களில் மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story