இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

விருதுநகர், சூலக்கரை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர், சூலக்கரை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை பாவாலி ரோடு, மொன்னி தெரு, தர்காஸ் தெரு, வீரபத்திரன் தெரு, தோப்பு தெரு, பழைய பஸ் நிலையம் பகுதி, பாரதிநகர் 4 முதல் 7-வது தெரு வரை, மேலரதவீதி, சேக்கிழார் தெரு, சந்திக் கூட தெரு, மெயின் பஜார் தெற்கு பகுதி, மதுரை ரோடு, என்.ஜி.ஓ. காலனி கிழக்கு பகுதி, வேலுச்சாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

அதேபோல ஜி.என்.பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளூர், மூளிப்பட்டி, சித்தம நாயக்கன்பட்டி, செல்லூர், புதுக்கோட்டை, முத்துலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

சூலக்கரை

சூலக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சூலக்கரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பாவாலி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story