இன்று மின்நிறுத்தம்


இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கடலூர்

ராமநத்தம்

திட்டக்குடி கோட்டத்துக்குட்பட்ட தொழுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக தொழுதூர், ராமநத்தம், அரங்கூர் வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், லக்கூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லட்சுமணாபுரம், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலகல்பூண்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திட்டக்குடி செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story