இன்று மின்தடை


இன்று மின்தடை
x

திருச்சுழி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

திருச்சுழி,

அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட திருச்சுழி ஒன்றியம் தமிழ்பாடி துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.


Next Story