இன்று மின்நிறுத்தம்


இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த தேவரடியார்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மணலூர்பேட்டை, சித்தப்பட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கருணாசெட்டிதாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூர், முருக்கம்பாடி, கொங்கணாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனூர் மற்றும் மிலாரிப்பட்டு ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என மணலூர்பேட்டை மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story