இடையக்கோட்டை பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
இடையக்கோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஒட்டன்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story