இன்று மின்தடை


இன்று மின்தடை
x

விருதுநகர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர் மின்கோட்டத்தை சேர்ந்த பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைெபறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை விருதுநகர், ஆனைக்குழாய் ரோடு, ரோஜா நகர், நிறைவாழ்வு நகர், புதிய பஸ் நிலையம், பாலம்மாள் நகர், பாவாலி, சந்திரகிரிபுரம், வி.சுந்தரலிங்காபுரம், குமாரலிங்காபுரம், வீர செல்லையாபுரம், சிட்கோ நாராயணபுரம், சீனியாபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.



Next Story