இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கோட்டத்தில் உள்ள நா.சுப்பையாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் நா.சுப்பையாபுரம், நள்ளி, கரிசல்பட்டி, தொட்டிலோவன்பட்டி, பெத்துரெட்டியபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிவகாசி மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.


Next Story