அறந்தாங்கியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


அறந்தாங்கியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

அறந்தாங்கியில் இன்று (திங்கட்கிழமை)மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் துணைமின்நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு, புதுக்கோட்டை ரோடு, காரைக்குடி ரோடு, கோட்டை, அங்காளம்மன் கோவில் தெரு, பள்ளிவாசல் பகுதிகள், ஆவுடையார் கோவில் சாலை, புதுவயல், ஆலங்குடி சாலை பெருமாள்பட்டி, இடையார், புதுவாக்கோட்டை, கம்மங்காடு, வீரமங்களம், கூத்தாடிவயல், செந்தமிழ் நகர், பொற்குடையார் கோவில், வீரமாகாளியம்மன் கோவில் பகுதி, உழவர் சந்தை, கட்டுமாவடி முக்கம், எல்.என்.புரம், வைரிவயல், விக்னேஷ்வரபுரம், பள்ளத்திவயல், குண்டகவயல், துரையரசபுரம், கீழச்சேரி, பரமந்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரையில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story