அரிமளம், தாஞ்சூரில் இன்று மின் நிறுத்தம்
அரிமளம், தாஞ்சூரில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்துபுளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி, தேனிபட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம் மற்றும் கரையபட்டி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருமயம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story