கல்லாக்கோட்டை, சுந்தம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை


கல்லாக்கோட்டை, சுந்தம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
x

கல்லாக்கோட்டை, சுந்தம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றியில் சோதனை பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கல்லாக்கோட்டை, சுந்தம்பட்டி, மட்டங்கால், நெப்புகை, வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், மெய்க்குடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story