கை.களத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


கை.களத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:56 AM IST (Updated: 7 Jan 2023 1:29 AM IST)
t-max-icont-min-icon

கை.களத்தூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற பகுதிகளான உள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story