மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை


மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை
x

மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

திருச்சி

மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே தென்றல்நகர், முடிகண்டம், நேருஜிநகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story