திருக்குவளை- கீவளூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்


திருக்குவளை- கீவளூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
x

திருக்குவளை- கீவளூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

நாகப்பட்டினம்

திருக்குவளை-கீழ்வேளூர் துணை மின்நிலையங்களில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே திருக்குவளை துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினிேயாகம் பெறும் திருக்குவளை, சமத்துவபுரம், குண்டையூர், வலிவலம், சாட்டியகுடி, வண்டலூர், கார்குடி, நால்ரோடு, மணலி, வாழக்கரை, மீனம்பநல்லூர், செம்பியன்மாதேவி, சோழவித்யாபுரம், எட்டுக்குடி, ஈசனூர் மற்றும் பழையாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கீவளூர், தேவூர், புலியூர், ஆழியூர் குர்கத்தி, கோகூர், கூத்தூர், ராதாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இன்று காலை 9மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகப்பட்டினம் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்தார்.


Next Story