திருமருகல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


திருமருகல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

திருமருகல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

நாகப்பட்டினம்

திருமருகல் துணைமின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சியாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம், ஏர்வாடி, கோட்டப்பாடி, கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று நாகை வடக்கு மின் உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகம் தெரிவித்துள்ளார்.


Next Story