துவரங்குறிச்சி, தங்கநகர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


துவரங்குறிச்சி, தங்கநகர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x

துவரங்குறிச்சி, தங்கநகர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

துவரங்குதுவரங்குறிச்சி, ஜூன்.28-

துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி, செவந்ததாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயகன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி கல்லுபட்டி, பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி, பழையபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் உப்பிலியபுரத்தை அடுத்த தங்கநகர் துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, புதுப்பட்டி, சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி மேட்டுப்பாளையம், சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, ஆலத்துடையாண்பட்டி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி தங்கநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.றிச்சி, தங்கநகர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்துவரங்குறிச்சி, தங்கநகர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


Related Tags :
Next Story