நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 14 Sept 2023 1:00 AM IST (Updated: 14 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நாளை மின்தடை செய்யப்படுகிறது

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லம நாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தால்புரம், அண்ணா நகர், முதுகுடி, ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.


Next Story