நாளை மின்தடை


நாளை மின்தடை
x

வலங்கைமான் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழஅமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், மற்றும் ஆலங்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய திருவாரூர் உதவி செயற்பொறியாளர் உஷா தெரிவித்துள்ளார்.


Next Story