நாளை மின்சாரம் நிறுத்தம்
ஊரணிபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
தஞ்சாவூர்
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சிய விடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர் குடிகாடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story