நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை


மதுரை வண்டியூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ராஜலெட்சுமி காம்பவுண்ட், அன்னை அபிராமி தெரு, மறைமலை அடிகள் தெரு, மாரியம்மன் நகர், வண்டியூர், தீர்த்தக்காடு, அனுமார்பட்டி, சவுராஷ்டிரபுரம், லெட்சுமி நகர், சதாசிவம் நகர், செம்மன் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


Next Story