நாளை மின்தடை


நாளை மின்தடை
x

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள முடங்கியார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் தாலுகா ஆபிஸ், பச்சமடம், ஆவரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.


Next Story