நெற்குணம் பகுதியில் நாளை மின் தடை


நெற்குணம் பகுதியில் நாளை மின் தடை
x
தினத்தந்தி 25 Oct 2022 11:45 PM IST (Updated: 26 Oct 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

நெற்குணம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.

அரியலூர்

கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story