கிராப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


கிராப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கிராப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி


திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி டி.எஸ்.பி. கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்திநகர், பாரதிமின் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story