செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை
செங்கம் துணை மின் நிலையத்தில் செங்கம் டவுன் பீடர் 1-2-ல் உயர் அழுத்த மின்பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போளூர் மெயின் ரோடு, காயிதே மில்லத்தெரு, தளவாநாயக்கன்பேட்டை, மில்லத் நகர், இந்திரா நகர், நீதிமன்ற வளாகம், வீரபாண்டியன் நகர், டவுன் திருவள்ளுவர் நகர், தோக்கவாடி, துக்காபேட்டை, ஜே.பி.ஆர். பால்பண்ணை, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, நீப்பத்துறை, இளங்குண்ணி, மேல்ராவந்தவாடி, கட்டமடுவு, பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை செயற் பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story