தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதிகளில்நாளை மின்நிறுத்தம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதிகளில்நாளை மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, வண்ணாரப்பேட்டை, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story