மேல்மாத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்


மேல்மாத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

மேல்மாத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

பொறையாறு;

செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மேல்மாத்தூர், கீழ்மாத்தூர், மேலகட்டளை, ஆறுபாதி, பரசலூர்(ஒரு சில பகுதி), நல்லுச்சேரி, ஆனைமட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் தெரிவித்தார்.


Next Story