மின்சார கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி


மின்சார கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
x

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மின்சார கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை அறுவை அரங்க பிரிவிற்கு ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள, தடையில்லா மின்சாரம் வழங்கும் 2 கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி அதை பெற்றுக்கொண்டார்.. மருத்துவமனை ஆய்வுக நுட்பனர் ஹரிஹரநாராயணன் வரவேற்று பேசினார். மின்சார கருவிகளை தனது சொந்த செலவில் பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story