தேவகோட்டையில் 20-ந் தேதி மின்தடை


தேவகோட்டையில் 20-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் 20-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story