தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு


தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ  வழிபாடு
x
தினத்தந்தி 16 Jun 2023 2:58 AM IST (Updated: 16 Jun 2023 12:01 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றதையும், இதில் கலந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.


Next Story