கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கரூர்

கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று நந்திபகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story