பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பிரத்தியங்கா தேவி நிகுலம்பலா யாக பூஜை


பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பிரத்தியங்கா தேவி நிகுலம்பலா யாக பூஜை
x

பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பிரத்தியங்கா தேவி நிகுலம்பலா யாக பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பிரத்தியங்கா தேவி நிகுலம்பலா யாகம் மற்றும் 108 கலச பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகத்தின் பலன்களைக்கூறி பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த பூஜையில் பூலாம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story