தமிழகத்தில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


தமிழகத்தில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jun 2022 7:17 PM IST (Updated: 7 Jun 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு துறைகளின் செயலலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை ,

தமிழகத்தில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் .இந்த ஆய்வு கூட்டத்தில் காணொளியில் துறைசார்ந்த முன்னோடி திட்டங்களின் நிலை ,நிதி ஒதுக்கீடு குறித்து மு.க. ஸ்டாலினிடம் துறைசெயலாளர்களுடன் எடுத்துரைத்தனர்.

அதில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி,பட்டா வழங்குதல் ,ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த முதல் அமைச்சர் உத்தரவிட்டார் ,மேலும் காலை சிற்றுண்டி திட்டம் ,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ,செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு பணிகள் போன்றவற்றில் விரைவாக செயல்பட வேண்டும் என முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


Next Story