போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
x

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர்

வேலூர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story