போலீசாருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த நிகழ்ச்சி
குடியாத்தம் துணை கோட்ட போலீசாருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த நிகழ்ச்சி
வேலூர்
குடியாத்தம்
குடியாத்தம் துணை கோட்ட போலீசாருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஒளி-ஒலி காட்சிகளுடன் விளக்கமளிக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி அரங்க கூடத்தில் நடைபெற்றது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா, செந்தில்குமாரி, ராஜன்பாபு, சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு போலீசாருக்கு ஒளி-ஒலி படக்காட்சிகளுடன் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாா் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story