வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பும் மற்றும் ராஜபாளையம் விருதுநகர் தாலுகா அலுவலகங்களை தவிர மற்ற 8 தாலுகா அலுவலகங்கள் முன்பும் வருவாய்த்துறை அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 9 இடங்களிலும் 70 பெண்கள் உள்பட 190 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story