தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

முத்துப்பேட்டையில் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

திருவாரூர்

முத்துப்பேட்டை.;

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி அவரை கண்டித்து முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, கம்யூனிஸ்டு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கவா்னர் ஆர்.என். ரவிைய கண்டித்து பேசினர்.


Next Story