ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்


ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
x

ஆட்ே்டா தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மகேந்திர குமார், பொருளாளர் வீரசதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், 30 கி.மீ. ஓட்ட அனுமதி இருந்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எல்லை தாண்டியதாக அபராதம் விதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



Next Story