மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாணக்கார தோப்பு பகுதியில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire